சென்னை : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிற்சங்கத்தினர் சென்னையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 11 கோரிக்கைகளுக்காக என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தொழிலாளர் ஆணையருடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என்.எல்.சி. தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 16ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தது ...
↧