சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏக்கள் பேரவை வளாகத்துக்கு வரத் தொடங்கினர். திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று தர்ணா நடத்தியதால் பேரவை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏக்கள் ராஜா, மாசிலாமணி, கீதா ஜீவன் ஆகியோர் பேரவை வளாகத்தில் காத்திருக்கின்றனர். ...
↧