சென்னை: காவலர்களின் இடர்படி இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ஜெயலலிதா பதில் அளித்தார். காவலர்களின் சீருடை, உபகரண பராமரிப்புப் படி ரூ.100ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார். ...
↧