
சென்னை: அண்ணா பிறந்த தினத்தையொட்டி, 126 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகை பிரிவு அலுவலர்கள் ஆகியவை உள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப்புடன் செயல்படுவதை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் ...