சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் இருவர் பதவியேற்றனர். ஹுலுவாடி ஜி.ரமேஷ், ராஜீவ் ஷக்தேர் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். 2 நீதிபதிகளுக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் வைத்தார். ...
↧