சென்னை: சொன்னது எதையும் செய்யவதற்காக சொல்லவில்லை ஜெயலலிதா என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார். 54 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சென்னை பிரச்சாரத்தில் ஜெயலலிதா முழங்கினார். கிராமங்களுக்கு மற்றும் நகரங்களுக்கும் மும்முனை மின்சார இணைப்பு என்று 2011-ல் ஜெயலலிதா உறுதியளித்தார் என்று கருணாநிதி ...
↧