
சென்னை: அரசு ஊழியர் குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தியும், அரசு கல்லூரி கவுர விரிவுரையாளர்களுக்கு ரூ.15 ஆயிரமாக சம்பளம் உயர்த்தியும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் வழக்குகளை தீர்க்க மீண்டும் நிர்வாக தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். வல்லுனர் குழு அமைக்கப்படும்பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வல்லுனர் குழு ...