
சென்னை: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி சென்னையில் பேட்டியளித்துள்ளார்.110 விதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது பற்றி நாளை கூடி விவாதிக்கப்படும் என்று என்று தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். முதல்வர் அறிவிப்பு நியாயமானதாக இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அறிவிப்பு பற்றி முடிவு எடுக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி அறிவித்துள்ளார். போராட்டம் ...