
சென்னை : தமிழகத்தில் வருகிற மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 4,003 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த 19,753 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பயிற்சி முகாமில் தேர்தல் நடைமுறைகள், தேர்தலின்போது செய்ய வேண்டிய பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குகளை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடுகள் குறித்து இன்று முதல் 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட ...