சென்னை: ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு பரிந்து செய்துள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ...
↧