
சென்னை: மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் 26,000 மாணவர்கள், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எழுதினர். இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மருத்துவ பொது நுழைவுத் தேர்வை தமிழகத்தில் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், கடந்த 2007ம் ஆண்டு முதல் ...