
சென்னை: கட்டாயம் ஹெல்ெமட் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ‘மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும்’ என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து வக்கீல் ஆர்.முத்துகிருஷ்ணன், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி வக்கீல் முத்துகிருஷ்ணன் ...