
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று ெவளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பதவியில் அடங்கிய( 2013-2014, 2014-2015ம் ஆண்டுக்குரியது) இளநிலை உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 21.12.2014 அன்று நடந்தது. அதன் பிறகு 22.5.2015 அன்று ரிசல்ட் வெளியிடப்பட்டது.இதில் 491 காலிப்பணியிடத்துக்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை( 7, 8 விடுமுறை நாட்கள் நீங்கலாக) நடைபெறுகிறது. சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்காக 1057 விண்ணப்பதாரர்கள் ...