லாரி, லோடு வேன்களில் மக்களை அழைத்து செல்லக்கூடாது: தலைமை செயலாளருக்கு இந்திய...
சென்ைன: தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே 16ம் நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...
View Articleசென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கோடைக்கால சிறப்பு ரயில்
சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடைக்காலத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து வரும் 20ம் தேதி இரவு 9.05 மணிக்கு திருநெல்வேலிக்கு சுவீதா சிறப்பு ரயில்...
View Articleபல கோடி ரூபாய் கைமாறியதால் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு
சென்னை: பல கோடி ரூபாய் உரிய முறையில் கைமாறியதால் பொதுப்பணித்துறையில் அவசர, அவசரமாக பொறியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல்...
View Articleமர்மசாவு விசாரணைக்காக போலீஸ் துன்புறுத்தியதால் பெண் தீக்குளிப்பு: கமுதியில்...
கமுதி: சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சபேசன் (45). ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காக்குடியில் விவசாய பண்ணை நடத்தி வந்தார். இதில், கமுதி அருகே நாராயணபுரத்தை சேர்ந்த மாரி மனைவி ராமக்காள் (38) வேலை...
View Articleமதுக் கடைகளை இழுத்து மூடும் போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவிப்பு
சென்னை: மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஓட்டுக்கு பணமும் குவாட்டரும் பிரியாணியும்தான் கைகோர்த்து தேர்தலை நடத்துகின்றன. எனவே,...
View Articleதேர்தல் பாதுகாப்பு: சென்னையில் 18 கம்பெனி துணை ராணுவம்
சென்னை:சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டமன்ற தேர்தல் தொகுதிகள் உள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தரமோகன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில்...
View Articleநீலாங்கரையில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கிய 7 கடைகளுக்கு சீல்
துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம், 192வது வார்டுக்கு உட்பட்ட நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு ரேஷன் கடை உட்பட 7 கடைகள் உள்ளன....
View Articleதேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்: சென்னை வந்தது துணை ராணுவப் படை
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் சென்னை வந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் மே...
View Articleசென்னையில் மாணவர்கள், மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனை எதிரே மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ...
View Articleதமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: தேர்தல் ஆணையம் மும்மரம்
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல்...
View Articleதேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 13 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வருகை
சென்னை : தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 13 கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னை வந்துள்ளனர். மதுரைக்கு 11 கம்பெனியும், ஈரோட்டுக்கு 2 கம்பெனி துணை ராணுவத்தினரும் அனுப்பபடவுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு...
View Articleதமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சென்னையில் ஆலோசனை கூட்டம்
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரும் ...
View Articleசென்னை பாரிமுனையில் டிராவல்ஸ் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
சென்னை: சென்னை பாரிமுனை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த பாபுசிங் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்...
View Articleசென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை வேண்டி வினோத வழிபாடு
புதுக்கோட்டை : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆனால், புதுக்கோட்டை...
View Articleதமிழகம் முழுவதும் நள்ளிரவு பணப் பட்டுவாடா : தேர்தல் கமிஷன் உஷார்
சென்னை: வாக்காளர்களுக்கு நள்ளிரவு நேரத்தில் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார். தமிழகத்தில் மே...
View Article4 கடைகளில் தீ
அண்ணாநகர்: சென்னை நியூ ஆவடி சாலை ஐசிஎப் பகுதியில் காமேஸ்வரராவ் (37) என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டூடியோ உள்ளது. இதனருகே மகேஷ் (31) என்பவர் பெயின்ட் கடை, ராஜா (60) என்பவருக்கு பர்னிச்சர் கடை மற்றும்...
View Articleஉதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : தமிழக...
சென்னை: ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் மேலாளர் சரவணமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ரெட்ெஜயன்ட் மூவீஸ் நிறுவனம் மனிதன் என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த...
View Articleகுரூப் 4 பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 6ம் தேதி தொடக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று ெவளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பதவியில் அடங்கிய( 2013-2014, 2014-2015ம் ஆண்டுக்குரியது) இளநிலை உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த...
View Articleகூம்பு வடிவ ஒலிபெருக்கி வழக்கு : வழிபாட்டு தலங்களாக இருந்தாலும் சட்டத்துக்கு...
சென்னை: கூம்பு வடிவ ஒலிபெருக்கியை வழிபாட்டு தலங்களில் பயன்படுத்துபவர்களாக இருந்தாலும், அவர்களும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். எனவே, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து...
View Articleசட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அலுவலர்களிடம் ஒப்படைப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆண்கள் 6,352, பெண்கள்...
View Article