
சென்னை: வரும் 16-ம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், பாண்டிச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டு போடுவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய இரு நாட்களும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களாக உள்ளது. இதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் ஏராளமானோர் தங்களது ஊர்களுக்கு செல்வார்கள் என தெரிகிறது.தொலைதூரம் செல்லக்கூடிய ...