டெல்லி : சென்னை மவுலிவாக்கத்தில் பாதுகாப்பின்றி நிற்கும் 11 மாடி கட்டிடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 2வது கட்டிடத்தை இடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டிடத்தை இடிக்க தமிழக அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றம் ஆணை ...
↧