சென்னை : வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ளவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணியாணை நாளை வழங்கப்படும் என்றும் சந்திமோகன் கூறியுள்ளார். சுமார் 20 ஆயிரம் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ...
↧