சென்னை : ஆவடியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக கவுன்சிலர்கள் போலீசாரை பார்த்து ஓட்டம் பிடித்தனர். ஆவடியில் நகராட்சி கவுன்சிலர்கள் பாபு, ரமேஷ் ஆகிய இருவரும் வீடு வீடாக பணம் பட்டுவாடா செய்தனர். பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வந்ததால் இருவரும் ஓட்டம் பிடித்தனர். ...
↧