சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கப்பதிற்காக போக்குவரத்து பணியாளர்களுக்கு பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்துகழக மேலாண் இயக்குனர் பாலகிருஷ்ணன் தகவல் ...
↧