சென்னை : அக்னி நட்சத்திர நாளில் மேற்கு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. வேலூரில் மாநிலத்திலேயே அதிக அளவில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர் -101, சேலம்-99,சென்னை-98.6,கடலூர்,புதுவை-98,தருமபுரியில்-97 டிகிரி வெயில் ...
↧