சென்னை : வாக்குச்சாவடிகளில் பாஜக, அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் பாஜக நிர்வாகி மண்டை உடைந்தது. சென்னை நெல்சன்மாணிக்கம் சாலை வாக்குச்சாவடியில் அதிமுக, பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவினர் வாக்குச்சாவடிக்குள் கூட்டமாக நுழைந்ததால் அதிமுகவினர் தாக்கியதாக தகவல்கள் ...
↧