
சென்னை : தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி விளக்கம் அளித்துள்ளார். தற்போது நிலவரப்படி 183 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் 49 தொகுதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இன்னும் அரைமணி நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளின் முடிவு வெளியிடப்படும். குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள தொகுதிகளின் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. ...