சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக நீதித்துறை ஊழியர்கள் சங்கமும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கோவையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். நீதித்துறை ஊழியர் 15 ஆயிரம் பேர் வரும் 17ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செந்தில்குமார் தெரிவித்துள்ளார். நாளை நீதிமன்றங்களில் வாயிற்கூடங்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். ...
↧