
சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பதவிக்கு உரிய அதிகாரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மாமல்லபுரம் மின் வாரிய அலுவலகத்திற்கு மாமல்லபுரம், கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி, சாலவான் குப்பம், புது எடையூர் குப்பம், கிருஷ்ணன் காரணை, இளந்தோப்பு, பட்டிபுலம், பூஞ்சேரி, மணமை, பவழக்காரன் சாவடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புதிய மின் இணைப்பு பெறுதல், பழைய மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்தல், இலவச விவசாய மின் இணைப்பு பெறுதல் போன்றவற்றை மேற்கொள்ள வந்து செல்கின்றனர்.இந்த பணிகளை ...