Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

கடன் நெருக்கடியால் ஐடி ஊழியர் தற்கொலை

ஆவடி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (38). ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், ஜெயலட்சுமி நகரில் தங்கி, ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை  பார்த்து வந்தார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வரதராஜபெருமாள் கோயில் கருட சேவை உற்சவம்

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் நேற்று நடந்த கருட சேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் கடந்த 19ம் தேதி வைகாசி பிரமோற்சவம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மணலி-மாத்தூர் ஏரியை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: பொதுமக்கள்...

திருவொற்றியூர்: பாழ்பட்டு கிடக்கும் மணலி ஏரியை தூர்வாரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மணலி-மாத்தூர் பொதுமக்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மணலி - மாத்தூர் அருகே மணலி ஏரி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுத்தப்பட்ட இலவச பொருட்கள்: நிவாரண தொகை...

ஆவடி: கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற்றால், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவசமாக மிக்சி,  கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அதிமுக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

7,481 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை: திருக்கோயில் பணியாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: புதிய அரசு பொறுப்பேற்றவுடன் 7,481 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருக்கோயில்  பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சேலையில் தீப்பிடித்து பெண் பலி: கணவன் படுகாயம்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் ராஜீவ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (50), தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ஏஞ்சலினா (40).  இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது பள்ளி விடுமுறையையொட்டி,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தடுப்புச்சுவர் இல்லாத சாலையோர குளங்களால் விபத்துகள் அதிகரிப்பு

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக தென்  மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாமல்லபுரம் மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளரை நியமனம் செய்வதில்...

சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பதவிக்கு உரிய அதிகாரியை நியமிக்க  வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மாமல்லபுரம் மின் வாரிய அலுவலகத்திற்கு மாமல்லபுரம்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பைக்குபோன குப்பை தொட்டிகள்: கொசு தொல்லையால்...

சென்னை: திருவள்ளூர் நகராட்சியில் குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அனைத்து வார்டுகளிலும் குப்பை தேங்கி  சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் 21...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள்,...

சென்னை: காஞ்சிபுரம் பஸ் நிலைய நடைபாதையில் உள்ள காய்கறி கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும்  அரங்கேறுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் பஸ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அம்மையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன அறுவை சிகிச்சை கூடம் அமைக்க...

சென்னை: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த நிலையத்தை அம்மையார்குப்பம் நாராயணபுரம்,  காண்டாபுரம், ராகவநாயுடுகுப்பம், ஜனகராஜ் குப்பம், கதன நகரம், பாலாபுரம்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காஸ் கசிவால் தீ விபத்து: 2 குடிசை எரிந்து சாம்பல்

ஆவடி: ஆவடி, காமராஜர் நகர், 9வது தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (80). குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர், நேற்று காலை சமையல்  செய்தபோது, திடீரென காஸ் தீர்ந்து போனதால் அருகிலுள்ள நபரை அழைத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆட்டந்தாங்கல் - ஆலமரம் பகுதி சாலை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி:...

புழல்: ஆட்டந்தாங்கல்-ஆலமரம் பகுதி சாலையை சீரமைக்க கடந்த 4 மாதத்துக்கு முன் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. இச்சாலை இன்னும்  சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ஏரிகள் மழைநீரை சேமிக்க முடியாத அவலம்

சென்னை: ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசு சட்டம் இயற்றியும் அதிகாரிகள் அதை செயல்படுத்தாததால், பெரும்பாலான ஏரிகளில் தற்போது  பெய்த மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

28 அமைச்சர்களுடன் முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்பு

சென்னை : முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் ரோசையா பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய  காப்பு பிரமாணமும் செய்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நெடுஞ்சாலைத்துறை 2014-15க்கான நிதி ரூ.1000 கோடி வழங்க வேண்டும் :...

சென்னை : கான்டிராக்டர்களுக்கு தரவேண்டிய ஆயிரம் கோடியை புதிதாக அமைய உள்ள அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில்  தேசிய நெடுஞ்சாலை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குழந்தை பெற்ற 10 நாளில் சோகம் மின்சார ரயிலில் சிக்கி இளம்பெண் பரிதாப பலி

சென்னை : மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் பரிதாபமாக பலியானார். குழந்தை பிறந்த 10 நாளில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கழிவறை வசதி இல்லாததால்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சென்னை, வேலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் கரை கடந்ததால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தியது. இதையடுத்து சென்னை, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 104 டிகிரி வெயில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விடுமுறை கால நீதிமன்றம் இன்று முதல் செயல்படும்

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 3வது வார விடுமுறை கால நீதிமன்றம் இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்று, நாளை வழக்குகளை தாக்கல் செய்யலாம். வருகிற 25, 26ம் தேதி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமைச்சரவை இன்று பதவி ஏற்பு பாதுகாப்புக்கு 3000 போலீசார்

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 28...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>