
சென்னை : தமிழக பொதுப்பணித்துறையில் 4 தலைமை பொறியாளர் பணியிடங்கள் காலியாகிறது. தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளம் ஆகிய இரு பிரிவுகள் உள்ளது. இதன் மூலம் பராமரிப்பு, உள்கட்டமைப்பு உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பின் கீழ் பணிகள் நடக்கிறது. இது தவிர நீர்வளத்துறை திட்ட உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு, நீர்வளத்துறை ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம், அணைகளின் இயக்ககம் மற்றும் பராமரிப்பு ஆகிய சிறப்பு பணிகளை ...