
சென்னை : சென்னை நகர போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உட்பட 7 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறைத்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஜிபி பதவியை, சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக உள்ள ஜார்ஜ், கூடுதலாக கவனிப்பார். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அசுதோஷ் சுக்லா, மதுவிலக்குa அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு , கடலோர ...