
சென்னை : தமிழகம் முழுவதும் 538 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. வழக்கமாக இன்ஜினியரிங் சேர்க்கை விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு (2016-2017) முதல் ஆன்லைன் மூலம் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஆன்லைனில் இன்ஜினியரிங் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மாணவர்களின் வசதிக்காக அரசின் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதலில் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 24ம் தேதி ...