
* நாற்பது பேரல்களில் 19 மட்டுமே மீட்பு * கடத்தல்காரர்களுக்கு வலைதிருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே, வெளிநாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பக்கூடிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் கன்டெய்னர் லாரியுடன் கடத்தப்பட்டது. லாரி மட்டும் சமீபத்தில் மீட்கப்பட்டது. கடத்தப்பட்ட மருந்து பொருட்கள் தனியார் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து பாதி பொருட்கள் மீட்கப்பட்டன. கடத்தல் ஆசாமிகளுக்கு போலீசார் வலை விரித்துள்ளனர். வேலூர் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ஹரிபாபு. கன்டெய்னர் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி ...