
சென்னை: தமிழகம் முழுவதும் 3 டிஐஜிக்கள் பணி மாற்றம் உட்பட 8 அதிகாரிகளின் பணிமாற்றம் குறித்து முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் டேபிளில் இருந்த இந்த தகவல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றமும், பதவி உயர்வும் பெரிய அளவில் செய்யப்பட்டு வருகிறது. அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வேண்டிய இடங்களில் போட்டு, தேர்தல் பணிகளை அமைச்சர்கள் செய்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று பிற்பகலில் போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் ...