
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சமுதாய நல கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருமணம், பிறந்த நாள் விழா, காது குத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, நிகழ்ச்சிகளை நடத்த பெருநகர சென்னை மாநகராட்சியால் சமுதாய நல கூடத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுப நிகழ்ச்சிகளை நடத்த தேவையான சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்களை தங்களிடம் மட்டுமே வாங்கும் படி ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து, நிகழ்ச்சி ...