
தமிழ்நாடு பார் கவுன்சில் துணை தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது: வக்கீல்கள் தங்களின் உரிமை கோரி போராடும் போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் வக்கீல்கள் தங்களின் கோரிக்கைகளை தலைமை நீதிபதியிடம் வைக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் நானே தலையிட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வருவேன். வக்கீல்களுக்கு எதிராக எந்த பிரச்னை வந்தாலும் முன் நின்று அந்த பிரச்னைகளை சரிசெய்ய தயாராக இருக்கிறேன் ...