
சென்னை: மக்கள் நலக் கூட்டணியின் மூன்றாம்கட்ட மாற்று அரசியல் எழுச்சிப் பயணம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஆவடியிலும், மதியம் 12 மணியவில் திருவள்ளூரிலும், மாலை 4 மணிக்கு அரக்கோணத்திலும், இரவு 7 மணிக்கு வேலூரிலும், மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரியிலும், மதியம் 12 மணிக்கு தருமபுரியிலும், மாலை 6 மணிக்கு சேலத்திலும், மார்ச் 3ம் தேதி காலை 10 மணிக்கு அரூரிலும், மாலை 5 மணிக்கு செங்கத்திலும், இரவு 7 மணிக்கு திருவண்ணாமலையிலும், மார்ச் 4 மணிக்கு காலை 10மணிக்கு உளுந்தூர்பேட்டையிலும், மாலை 4 மணிக்கு திண்டிவனத்திலும், இரவு 7 மணிக்கு செங்கல்பட்டிலும் பிரசார ...