பெரம்பூர்: பெரம்பூர் செம்பியம் வேர்க்கடலை சாமி மடம் அருகே உள்ள அய்யாவு கிராமணி தெருவில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பைப்லைன் உடைப்பை சீரமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இதுவரை பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் குடிநீர் பிடிக்க காலி குடங்களுடன் நீண்ட தூரங்களுக்கு அலையும் நிலை ...
↧