சென்னை: மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தில் அனுமதி கிடைத்தவுடன் அவினாசி-அத்திக்கடவு திட்டம் அமல்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார். ரூ.3,523 கோடிக்கான திருத்திய திட்ட மதிப்பீடு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதிக்கு அனுப்பப்படும் அமைச்சர் தகவல் ...
↧