
சென்னை : துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் குவிந்தனர். பி.எஸ்சி நர்சிங் உட்பட 9 துணை மருத்துவ படிப்புகளுக்க்கான விண்ணப்ப விற்பனை ஜூலை 25ம் தேதி தொடங்கியது. இதுவரை 19,374 பேர் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்றுச்சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர். விண்ணப்பங்களை பெற (இன்று) ஆகஸ்ட் 4ம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட ...