சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் கோளாறால், தரையிறங்கும்போது தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 282 பயணிகளும் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ...
↧