திருவள்ளூர்: விசாரணைக் கைதி செல்வம் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று சார் ஆட்சியர் கூறினார். பொன்னேரி சார் ஆட்சியர் தண்டபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொன்னேரி கிளைச்சிறையில் நேற்றிரவு விசாரணைக் கைதி செல்வம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
↧