Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் : முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

சென்னை : மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சென்னையில் நின்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் பலி

சென்னை: நின்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தமது உறவினரின் காரை வாங்கிக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சுவாதி கொலை வழக்கில் 6 பேரின் ரகசிய வாக்குமூலம் எழும்பூர் நீதிமன்றத்தில்...

சென்னை: ஐ.டி நிறுவ பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் அவரது நண்பர் முகமது பிலால் உள்ளிட்ட 6 பேரது ரகசிய வாக்குமூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...

View Article

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு

சென்னை: மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திராவிடர் கழகம் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, முஸ்லீம்  லீக் மற்றும் மனிதநேய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

2 ஆய்வு கப்பல்கள் மூலம் மாயமான விமானத்தை தேடும் பணி இன்று துவக்கம்

சென்னை: தாம்பரத்திலிருந்து அந்தமான் சென்ற போது 29 பேருடன் கடந்த மாதம் 22-ம் தேதி மாயமான ஏ.என்32 ரக ராணுவ விமானத்தை, 2 ஆய்வு கப்பல்களை கொண்டு ஆழ்கடலில் தேடும் பணி இன்று துவங்குகிறது. சென்னையிலிருந்து...

View Article


சசிகலா புஷ்பாவின் கணவர் ,மகனுக்கு எதிராக அரசு தரப்பில் புகார் எதுவும் இல்லை:...

சென்னை: சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகனுக்கு எதிராக அரசு தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வக்கீல் மணிசங்கர் விளக்கம் அளித்துள்ளார். சசிகலா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நீண்டகாலமாக போராடியும் பலன் இல்லை : ஊதிய உயர்வு இல்லாமல் தவிக்கும் சத்துணவு...

சென்னை : தமிழகம் முழுவதும் 68,000 சத்துணவு மையங்கள் மற்றும் 35,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக...

View Article

சென்னையில் மனைவியை காரில் தீ வைத்து எரித்த கணவன்

சென்னை: 30 வயதுடைய டாக்சி டிரைவர் ஒருவர், தனது மனைவியை காரில் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்சி டிரைவரான   ஜெயபாலுக்கு, பிரேமா(29) என்ற மனைவியும், 2 சிறிய மகன்கள்...

View Article


சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

சென்னை: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சோழவரத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில்...

View Article


பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜோதிலட்சுமி. பெரியஇடத்து பெண், தலைவன்,சேது...

View Article

திருவள்ளூர் அருகே பேருந்து கண்ணாடி உடைப்பு

திருவள்ளூர்: பொன்னேரி சிறையில் செல்வம் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனால் அவரது உறவினர்கள் சோழவரம் அருகே மாநகர பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சாலை மறியல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் சர்சையில் சிக்கியது மேகி நூடுல்ஸ் - புழு, பூச்சிகள் இருந்ததாக பெண்...

சென்னை: சென்னையில் பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் வாங்கப்பட்ட மேகி நூடுல்ஸில் புழு, பூச்சி இருந்ததாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஜெனட் என்ற பெண் பிரபல பல்பொருள்...

View Article

120 நாட்களில் 100 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எச்.ராஜா...

சென்னை: 120 நாட்களில் 100 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று ஹச்.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். ரயில் பயணிகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஹச்.ராஜா சென்னையில் பேட்டியளித்தார். 90...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கூட்டாளியின் பண்ணை வீட்டில் மீண்டும் சோதனை

சென்னை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கூட்டாளியின் பண்ணை வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல் துறையினர் மீண்டும் ஆய்வு செய்தனர். சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளி...

View Article

கைதி செல்வம் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும்: பொன்னேரி...

திருவள்ளூர்: விசாரணைக் கைதி செல்வம் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று சார் ஆட்சியர் கூறினார். பொன்னேரி சார் ஆட்சியர் தண்டபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இறந்தவரின்...

View Article


வழக்கறிஞர்கள் சட்ட விதி திருத்தத்தை திரும்ப பெறக்கோரி பல இடங்களில் உண்ணாவிரதம்

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட விதி திருத்தத்தை திரும்ப பெறக்கோரி பல இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, திருவாரூர், செய்யாறில் வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிலுவை தொகையை வழங்காவிட்டால் திட்டப்பணிகள் நிறுத்தப்படும் - மின்வாரிய...

சென்னை: நிலுவை தொகையை வழங்காவிட்டால் திட்டப்பணிகள் அனைத்தையும் நிறுத்தப் போவதாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய...

View Article


பொன்னேரி அரசு மருத்துவமனையில் நீதிபதி விசாரணை

திருவள்ளூர்: பொன்னேரி அரசு மருத்துவமனையில் நீதிபதி சுபாஷினி விசாரணை நடத்தினார்.விசாரணைக் கைதி  செல்வம் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நீதிபதி விசாரணை நடத்தி வருகினார். ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மழலைக்கு தந்தையே மது ஊற்றும் கொடுமை : சமூக வலைதளங்களில் தீயாக பரவும் வீடியோ

சென்னை: மழலையின் வாயில் மது ஊற்றப்படும் கொடுமை அரங்கேறியிருப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பால் மனம் சாராத குழந்தையின்...

View Article

வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை: சென்னை அருகே வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>