சென்னை: சென்னையில் பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் வைப்புநிதி மூலம் வாங்கிய பையூர் வீட்டு மனைகளை தர கோரிக்கை விடுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். 1998-ல் போக்குவரத்து தொழிலாளர் ஹவுசிங் சொசைட்டி 88 ஏக்கர் நிலத்தை வாங்கியது. தொழிலாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து மெரினா வழியே இயக்கப்பட்டு வருகிறது. ...
↧