
சென்னை: சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் வரும் 26ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ரயில் பாதைகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த வழித்தடத்தில் இயக்க உள்ள சில ரயில்களின் போக்குவரத்தில் இன்று (12ம் தேதி) முதல் வரும் 26ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி திருத்தணியில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை ...