சென்னை: பணம் கொள்ளை போன சேலம் ரயில் எழும்பூர் வந்தபோதும் மேற்கூரை துளையிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கேமரா பதிவை ஆய்வு செய்த போது மேற்கூரை துளையிடாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பணம் கொள்ளை போனது தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ...
↧