சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். திரைத்துறை விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதாவுக்கு நாசர் நன்றி தெரிவித்தார். புதிய திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் போண்வண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். ...
↧