Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

ரயில் பெட்டியின் மேற்கூரையில் வடிவமைப்பு பொறியாளர்கள் ஆய்வு

சென்னை: வங்கி பணம் ரயிலில் கொள்ளை போன ரயில் பெட்டியின் மேற்கூரையில் வடிவமைப்பு பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐசிஎப் நிறுவனத்தை சேர்ந்த ரயில் பெட்டி வடிவமைப்புப் பொறியாளர்கள் 3 பேர் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

சென்னை: ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 வாரத்துக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி ஐஸ்வர்யா கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சட்டமன்றத்தில் 110 விதியின் நடைமுறையை சின்னாபின்னமாக்கிவிட்டார் ஜெ., :...

சென்னை: தமிழக சட்டப் பேரவையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பிற்கு பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் 110 விதியின்...

View Article

சசிகலா புஷ்பா மீது புகார் அளித்த 2 பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சசிகலா புஷ்பா மீது புகார் அளித்த பானுமதி மற்றும் ஜான்சிராணிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு பெண்களுக்கும் தலா 2 ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு அளித்து ...

View Article

மவுலிவாக்கத்தில் 2வது குடியிருப்பை இடிக்க 20 நாள் அவகாசம்

சென்னை: மவுலிவாக்கத்தில் உள்ள 2வது அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மேலும் 20 நாள் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டிடத்தை இடிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளது என தமிழக அரசு...

View Article


தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேட்டி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். திரைத்துறை விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதாவுக்கு நாசர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்னை ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை : எழும்பூரில் 4 மணி நேரம் தனியாக நின்றபோது...

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.5.75 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், சென்னையில்தான் நடந்திருக்கலாம் என்பதற்கான திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. மேலும் ரயில் டிரைவர்களின் செல்போன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோவை குண்டு வெடிப்பு வழக்குக்கு பின்னர் ரயில் கொள்ளையர்களை பிடிக்க...

ரயில் கொள்ளை தொடர்பாக, சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கியது. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டறியும் பணி எஸ்பி ராஜேஸ்வரி வசமும், குற்றவாளிகளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு : நடிகர்-நடிகைகளுக்கு விரைவில் பிரமாண்ட விருது...

சென்னை: திரைப்பட  துறையில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு  கடந்த 5 ஆண்டாக விருது வழங்காதது குறித்து திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர் கேள்வி  எழுப்பினார். அப்போது, அவர்களுக்கு மிக விரைவில் பிரமாண்ட விழா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அடையாற்று பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

சென்னை: அனகாபுத்தூர் அருகே அடையாற்றில் 5 கோடியில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு பேரவையில் திமுக உறுப்பினர் தா.மோ. அன்பரசன் வலியுறுத்தினார்.பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆலந்தூர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழகம் முழுவதும் 7 ஏடிஎஸ்பிக்கள் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 7 கூடுதல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை கூடுதல் எஸ்பி ராஜேந்திரன் சென்னை சிறப்பு பிரிவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாலை விபத்தில் இன்ஜினியர் பலி பெற்றோருக்கு 27 லட்சம் நஷ்டஈடு

சென்னை: சாலை விபத்தில் பலியான இன்ஜினியரின் பெற்றோருக்கு 27 லட்சத்து 16,500 நஷ்டஈடு தரவேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழகம் முழுவதும் மாயமான 47 குழந்தைகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு: அரசுக்கு...

சென்னை: தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகளின் குடும்பத்திற்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த எக்ஸ்னோரா நிர்மல்  என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளை இணைக்க புதிய மேம்பாலம்: பேரவையில்...

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் (திமுக) பேசியதாவது:கடந்த  நவம்பர் மாதம் பெய்த  மழையின்போது  வேளச்சேரி பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அடுத்த  மழைக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாநகராட்சி அதிகாரிகள் அடாவடி அங்கன்வாடி மையம் திடீரென அம்மா உணவகமாக மாற்றம்

* குழந்தைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்*  நடுரோட்டில் நிற்க வைத்த அவலம் திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள அங்கன்வாடி மையத்தை திடீரென அம்மா உணவகமாக மாற்றப் போகிறோம் என கூறி, அங்கு படித்துக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பெருங்களத்தூர், திருவிக நகர் பகுதியில் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும்:...

சென்னை: பெருங்களத்தூர், திருவிக நகர் பகுதிகளில் புதிய ரேஷன் கடைகளை அமைக்க  வேண்டும் என திமுக உறுப்பினர்கள் பேரவையில் நேற்று வலியுறுத்தினர். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தாம்பரம் எம்எல்ஏ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நெய்வேலி நகைக்கடை கொள்ளை எதிரொலி நகைக்கடை உரிமையாளர்களுக்கு 14 கட்டளை :...

சென்னை: சென்னையில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் 14 கட்டளைகளை கடைபிடிக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரகுப்பத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் நேற்று முன்தினம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பெரம்பூர் அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை:  பெரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முறை தவறிய காதலால் பெற்றோர் எதிர்ப்பு காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை: 400...

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே முறை தவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்

ஆலந்தூர்:  மணப்பாக்கம், மேட்டு தெருவிலுள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று பெண்கள் மணப்பாக்கம், ஈஸ்வரன் கோயில் தெருவிலுள்ள சிவன் கோயிலில் இருந்து 108 பால்குடங்களை சுமந்து...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>