
சென்னை: சாலை விபத்தில் பலியான இன்ஜினியரின் பெற்றோருக்கு 27 லட்சத்து 16,500 நஷ்டஈடு தரவேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள தீர்த்தாபுரத்தை சேர்ந்தவர் யாகப்பன். இவரது மகன் ரீகன் பொறியியல் பட்டதாரி. செங்கல்பட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2013 ஏப்ரல் 7ம் தேதி ரீகன் செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கார் பைக்கின் மீது மோதியது. இதில் ரீகனின் ...