
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கீழ்கோர்ட்டுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. நீதிமன்ற ஊழியர்களுக்கு பணியை சரியாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றங்களில் போதிய அடிப்படை வசதிகளை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில், அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் பெஞ்சில் மீண்டும் விசாரணைக்கு ...