Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சர்வதேச புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் உலக தரத்திலான கேமரா கண்காட்சி தொடக்கம்

சென்னை: சர்வதேச புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் உலக தரத்திலான கேமரா கண்காட்சி தொடங்கப்பட்டது. ஓவியர் ஸ்ரீதர் இந்த கண்காட்சி ஏற்பாடுகளை செய்துள்ளார். 19ம் நூற்றாண்டில் இருந்து தற்போதைய அதிநவீன...

View Article


சுவாதி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி ராம்குமாரின் தாயார் மனுத்தாக்கல்

சென்னை: சுவாதி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி ராம்குமாரின் தாயார் மனுத் தாக்கல் செய்துள்ளார். சென்னை புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்த பிறகு தாயார் புஷ்பா மனுத் தாக்கல் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஈஷா யோகா மையத்தில் உள்ள சமஸ்கிருதி பள்ளி அங்கீகாரம் இல்லாதது: ஜெயந்திராணி...

சென்னை: ஈஷா மைய விவகாரம் குறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ஜெயந்திராணி விளக்கம் அளித்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் உள்ள சமஸ்கிருதி பள்ளி அங்கீகாரம் இல்லாதது என்று அவர் தெரிவித்துள்ளார்....

View Article

ஈஷா மையம் நடத்தும் சமஸ்கிருதி பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் மீறல்:...

சென்னை: ஈஷா மையம் நடத்தும் சமஸ்கிருதி பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் மீறல் என்று ஜெயந்திராணி தெரிவி்த்துள்ளார். ஈஷா பள்ளியில் 6 முதல் 12 வயது வரையிலான 153 குழந்தைகள் உள்ளதாக ஜெயந்தி ராணி தகவல் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நீதிமன்ற ஊழியர் பணி குறித்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? உள்துறை...

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கீழ்கோர்ட்டுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. நீதிமன்ற ஊழியர்களுக்கு பணியை சரியாக பிரித்துக் கொடுக்க  வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை...

View Article


வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த பிஎஸ்என்எல் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொறியாளர் ராஜுவின்  மனைவி வளர்மதிக்கு ஓராண்டு சிறை தண்னை விதித்து சென்னை சிபிஐ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சூலூர்பேட்டை ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை - சூலூர்பேட்டை வழித்தடத்தில்  கும்மிடிப்பூண்டி - ஆரம்பாக்கம் இடையே ரயில்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் 32 நாட்களுக்கு வெள்ளிக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் ரயில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்னையில் புதிய கால்நடைநோய் நிகழ்வியல் பிரிவு

சென்னை: கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வெளியிட்ட அறிவிப்புகள்: இந்நிதி  ஆண்டில் ரூ.2 கோடியே 56 லட்சம் செலவில்  திருப்பூர்  மாவட்டம் பல்லடத்தில் கால்நடை தீவன ஆய்வு கூடம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நீதிபதி ஜெகன்னாத் ஷெட்டி பரிந்துரை உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை : நீதிமன்ற ஊழியர்கள் விவகார வழக்கில் உள்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. கீழமை நீதிமன்ற ஊழியர்களின் பணி நிலைமை, ஊதியம், வீட்டுவசதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நீதிபதி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இலங்கை தமிழ் மாணவர்களிடம் மத்திய புலனாய்வு விசாரணை

சென்னை : மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மாட்டுவண்டி தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் மாணவ, மாணவிகள் தங்கியிருந்ததாக கூறப்பட்ட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மதுரையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது

சென்னை : தமிழகத்தில் வெயில் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வரும் நிலையில்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குரூப் 1 தேர்வில் முதலிடம் விருதுநகர் பெண்ணுக்கு துணை கலெக்டர் பதவி

சென்னை :  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது. இதில் முதல் இடத்தை பிடித்த பெண் துணை கலெக்டர் ஆனார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாயமான விமானம் பற்றி புலன் விசாரணை நடத்தப்படுகிறது

சென்னை : தாம்பரம் விமான படை தளத்தில் இருந்து மாயமான விமானம் பற்றி புலன் விசாரணை நடத்தப்படுகிறது என மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் கூறினார். மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் ராமராவ்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லாரி லாரியாக குப்பைக்கு போகும் கத்தரிக்காய்

சென்னை : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வருகிறது. விளைச்சல் காரணமாக, கோயம்பேடு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வக்கீல்கள் புதிய விதிமுறை குறித்து 7 நீதிபதிகள் அடங்கிய குழு ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய குழு நேற்று வக்கீல்கள் புதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து விசாரணையை நடத்தியது. வக்கீல்கள் சட்டத்தில் புதிய விதிமுறைகளை உயர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்

சென்னை :  சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் கைதான  ராம்குமார் தாயார் புஷ்பம்,  தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை பொறியாளர் சுவாதி ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கலை தீர்க்க புதிய திட்டம் அறிமுகம்

சென்னை : சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் உள்ள நடைமுறை சிக்கலை தீர்க்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சுங்கவரி உறுப்பினர் புவனேஷ்குமார் பன்சால் தெரிவித்தார். மத்திய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் : ஒரே கிராமத்தை சேர்ந்த 10 சிறுவர்கள் ‘அட்மிட்’

சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒரே கிராமத்தை சேர்ந்த 10 சிறுவர்கள் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மக்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெளிநாட்டில் இருந்து காஞ்சியில் கட்டப்பஞ்சாயத்து பிரபல ரவுடி ஸ்ரீதர் பற்றி...

சென்னை : காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என போலீசார் நகரம் முழுவதும் போஸ்ட்டர் ஒட்டியுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த...

View Article

திருத்தணியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.  எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>