
சென்னை: கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வெளியிட்ட அறிவிப்புகள்: இந்நிதி ஆண்டில் ரூ.2 கோடியே 56 லட்சம் செலவில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கால்நடை தீவன ஆய்வு கூடம் அமைக்கப்படும். கண்காணிப்பு அலுவலகங்களுக்கு போதிய வசதியுடன் கூடிய நவீன கட்டிடங்கள் கட்ட இந்நிதி ஆண்டில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் காஞ்சிபுரம் மாவட்ட மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில், 2 ...