
சென்னை : தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கான மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:* பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள நீர்தாங்கி (ஃபையர் இன்ஜின்) வண்டிகளுக்கு மாற்றாக புதிய ஊர்திகள் ரூ.4 கோடியே 95 லட்சம் செலவில் 15 வண்டிகள் வாங்கப்படும். * மாவட்ட தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் சிறிய நுரை கலவை தகர்வு ஊர்திகள் வாங்கப்படும். * கோயம்பேடு, கும்மிடிப்பூண்டி சிப்காட், கடலூர் சிப்காட், ஈரோடு, பாளையங்கோட்டை ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு 2 கோடி ரூபாய் செலவில் 5 ...