சென்னை: வரும் 30ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிக்க திமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். 79 திமுக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாததை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் 79 பேரையும் வரும் 29ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயக்கர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
↧